Oct 14, 2010

நான் மட்டும் ஒத்தையாளா எப்படி இந்தியாவை காப்பாத்துவேன்......!

மெயிலில் வந்தது. உங்களுக்காக....

ஏன் இந்தியா பிரச்சனையிலேயே இருக்கு....?

மக்கள் தொகை: 110 கோடி. 9 கோடி ஓய்வு பெற்றவர்கள் 30 கோடி மாநில அரசு பணியாளர்கள் 17 கோடி மத்திய அரசு பணியாளர்கள்(இருவருமே வேலை செய்யறதில்லை)

1 கோடி IT ஆளுங்க (அவங்க என்னிக்கு இந்தியாக்கு உழைசாங்க)

25 கோடி பள்ளில படிப்பவர்கள்

1 கோடி 5வயசுக்கும் கீழானவர்கள்


15 கோடி வேலை தேடுவோர்

1.2 கோடி சீக்கு புடிச்சி ஆஸ்பிடலில் இருப்போர்

ஒரு புள்ளிவிபரத்தின் படி 79,99,998பேர் ஜெயிலி
ல்


மிச்சம் இருப்பது நீயும் நானும்
நீ எப்போ பார்த்தாலும் ஆன்லைன்ல பிஸி

அய்யோ நான் மட்டும் ஒத்தையாளா எப்படி இந்தியாவை காப்பாத்துவேன்
...............!


முடிய்யீல...................!


ஹையோ..! ஹையோ........!

14 அர்ச்சனை:

தமிழ் அமுதன் said...

wel come arun..!

VELU.G said...

கொஞ்சம் சிரமம் தாங்க

sakthi said...

ரொம்ப சிரமம் தான் சிம்பா,
நான் உதவடா
அன்புடன் ,
கோவை சக்தி ,

மனசாட்சியே நண்பன் said...

என்னமோ போங்க உங்கள மாதிரி ஆட்களால தான் நாட்டுல மழையே பெய்யுது

Eeva said...

நல்லா இருக்குங்க, ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com) ல இதை எழுதுங்க , அதிகம் பேர் உங்கள் கட்டுரையை பார்த்தால் பரிசு கிடைக்கும். பதிவு பண்ண பிறகு
மறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களை அழைத்து ஜீஜிக்ஸ்.காம் படிக்க சொல்லுங்க. பரிசு கிடக்கும் வாய்ப்பு அதிகம். வாரா வாரம் பரிசு மழை !!

தமிழ்க் காதலன். said...

நல்ல கோணங்கிதான். சிரிக்காமல் இருக்க முடியவில்லை. ஆனால் இந்தியாவின் நிலையை எண்ணிப் பார்க்க வருந்தாமல் இருக்க முடியவில்லை. சிம்பா...! சிம்பாலிக்கா சொல்றீங்க....! ம்ம்ம்ம். அசத்துங்கள். வருகை தந்துப் போங்கள்... ( ithayasaaral.blogspot.com ) நன்றி.

அன்புடன் அருணா said...

அய்யோ நானும் இப்பிடியே யோசிக்கிறேன்!!!!

சிம்பா said...

Thanks Amuthan.. :)))

சிம்பா said...

வாங்க வேலு... தங்களின் முதல் வருகைக்கு நன்றி.. அடிகடி வாங்க...

சிம்பா said...

மாஸ்டர் நீங்க ஒன் மென் ஆர்மி ஆச்சே... வாங்க சேர்ந்தே சிந்திப்போம்.

சிம்பா said...

மனசாட்சியே நண்பனா வந்தா கண்டிப்பா உண்மையை தான் சொல்லும்... எதோ உங்களுகாது புரிஞ்சிருக்கே ;)

சிம்பா said...

வாங்க தமிழ்... சிரிப்பு வந்தா சிரிச்சுடனும். உங்களது முதல் வருகைக்கு மிக்க நன்றி... அடிக்கடி வாங்க...

சிம்பா said...

அருணா அக்கா.. Same blood ;)

Robin said...

//1 கோடி IT ஆளுங்க (அவங்க என்னிக்கு இந்தியாக்கு உழைசாங்க)// அவங்க கொடுக்குற வருமான வரி பணத்தையெல்லாம் குப்பைதொட்டியிலா கொட்டுறாங்க?