Oct 10, 2010

செகண்டு இன்னிங்க்ஸ்

வணக்கம் வலை நண்பர்களே..

மிக நீண்ட இடைவேளைக்கு பின் மீண்டும் ப்ளாக் பக்கம் வர நேரம் கிடைத்தது. உள்ள வந்து பார்த்தா தலையே சுத்துது... எவ்வளவு மாற்றங்கள். இந்த ஆறு மாத கால இடைவேளை என்னை பத்து வருடங்கள் பின்னுக்கு தள்ளியது போல் ஒரு உணர்வு. உலக சுழற்சியின் வேகம் எப்படிப்பட்டது என்பதனை வலையுலகு பக்கம் வந்தால் தெரிந்து விடலாம் போல.. :)

லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வரணும் என்ற நமது முதியோர் சொல்லுக்கு இணங்க, எனது வலைப்பூவின் தோற்றம் மாற்றியுள்ளேன். (வேற என்னாத்த செய்ய முடியும் ;) ) அரைத்த மாவையே வித விதமா அரைத்து காலத்தை ஓட்டுற வித்தை ஷங்கருக்கு வேணும்னா (அட நம்ம கேபிள் அண்ணன் இல்லங்க) சரிப்பட்டு வரும். அதை நான் செஞ்சா வலையுலக சீனியர்'ஸ் என்னை அன்போட அடிக்க கிளம்பிடுவாங்க.

கடவுளே இவனுக்கு சாவே வராதா என நீங்க சொல்றது எனக்கும் கூட கேக்குது, இருந்தாலும் என்ன அனத்த விட்டு தான் ஆகணும். இல்ல அழுதிருவேன்.( mind reading கத்துகிட்டோம்ல) அதே போல் நண்பர்கள் அனைவரின் வீட்டுக்கு போய் நலம் விசாரிக்கணும். என பல பணிச்சுமைகள் உள்ள காரணத்தால் எனது re-entry ஸ்கிரிப்ட் இத்துடன் முடிக்கப்படுகிறது...

ஹி ஹி, தப்பிச்சதா யாரும் நினைக்காதீங்க. இது வெறும் ட்ரைலர் தான், மெயின் பிட்சர் இனிமேல் தான். We will meet----- will meet-----meet. again....

7 அர்ச்சனை:

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

/////////ஹி ஹி, தப்பிச்சதா யாரும் நினைக்காதீங்க. இது வெறும் ட்ரைலர் தான், மெயின் பிட்சர் இனிமேல் தான். We will meet----- will meet-----meet. again....
.//////////////


Appadiyaa ok sir i will wait for u !?????????????????????????

sakthi said...

அன்புள்ள சிம்பா,
தங்கள் வருகை மிக்க மிக்க மகிழ்ச்சி .வாழ்த்துக்கள் .சக்தி என்பவரை மறந்து விட்டிரா ?
அன்புடன் ,
கோவை சக்தி

தாரணி பிரியா said...

வாங்க வாங்க எப்படி இருக்கிங்க

சிம்பா said...

வணக்கம் ஷங்கர்... முதல் வருகைக்கும், நண்பர்களின் வட்டத்தை அரை சதம் அடிக்க வைத்தமைக்கும் நன்றி :)

சிம்பா said...

மாஸ்டர் அவ்வளவு எளிதாக கோவையையோ அல்லது கோவை சக்தி என்ற நட்பையோ மறக்க முடியுமா....என்றும் நட்புடன்....

சிம்பா said...

வணக்கம் தாரணி... நீண்ட நாள் கழித்து பதிவு எழுதினாலும் மறக்காம வந்து வரவேற்றமைக்கு நன்றி... நான் மற்றும் குடும்பத்தார் அனைவரும் நலம். நீங்க இருக்கும் பொது கோவை நல்லா சில்லுனு தான் இருக்கும். But how about you???

ப்ரியா என்று எழுதியது நீங்க தானா... அழகா இருக்கு.

sakthi said...

சிம்பா மறவாமைக்கு நன்றி ,
சின்ன பையன் எப்படி இருக்கான் .
http://kovaisakthi.blogspot.com/ -பதிவுகளை அலசி மறக்காமல் ஆதரவு தொடரட்டும் .நீங்க தொடங்கி வைத்தது .
நட்புடன் ,
கோவை சக்தி