Feb 24, 2010

வாழும் வரலாறு


ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றின் பொன்னான நிமிடங்கள்.. 200 ரன்கள் எடுத்தது மட்டுமில்லாமல், இந்தியாவுக்கு எதிராக பதியப்படிருந்த சாதனையை முறியடித்து, பாரத தேசத்திற்கு மீண்டும் மணிமகுடம் சூடினார் சச்சின்..





நூறு முறை சதம் அடிக்க காத்திருக்கும் உனது சாதனைகளை காண எனக்கு ஆயிரம் கண்கள் இருந்தாலும் போதாது... வாழ்க சச்சின்....


4 அர்ச்சனை:

சி. கருணாகரசு said...

வாழ்க.... சச்சின்
வாழ்த்துக்கள்...சச்சின்.

Rajalakshmi Pakkirisamy said...

வாழ்த்துகள் சச்சின்!!!

SShathiesh said...

http://sshathiesh.blogspot.com/

சச்சினுக்கு வாழ்த்துக்கள். இதையும் கொஞ்சம் படிக்கலாமே.

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in