Feb 18, 2010

அந்த ஒரு நிமிடம்


இன்று இந்திய அணி, உலக டெஸ்ட் தரவரிசை பட்டியலில் முதலிடத்தை தக்க வைக்க காட்டிய போராட்டத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

வெற்றியின் அந்த கடைசி நிமிடங்களில், என்னை நானே மறந்து, குழந்தையாக ஒரு மாறிய நொடி ::)))





ஆனால் இந்த தொடரின் உண்மையான வெற்றியாளர், One Man show நடத்தி காட்டிய ஆம்லா மட்டுமே... Hats off :)))