இன்னைக்கு எதாவது ஒன்னு எழுதியாகனும் என்று நினைத்தேன் ஆனால் என்ன எழுதுவது என்று தெரியவில்லை, சரி எழுதும் பொழுது ஏதாவது யோசனை வரும் என்று நினைத்து எழுத நினைத்தால், ஹ்ம்ம் ஒன்னும் வர மாட்டேங்குது...
சரி யாரையாவது சண்டைக்கு இல்லுக்கலாம் என்று நினைத்தால் எல்லோரும் நல்லவங்களா மாறிட்டீங்க.. வேற வழியே இல்லை, யோசனை செஞ்சு எதுனா ஒன்னு எதுதியே தீரனும்...
பத்தாவது படிக்கும் பொழுது, அடுத்த ரெண்டு வருஷம் தான் தம்பி கஷ்டம், காலேஜ் போய்ட்டா நாலு வருஷம் சும்மா ஜிகு ஜிகுனு இருக்கும் என்று உசுப்பேத்தி படிக்க வைக்கிறாங்க. காலேஜ் போயாச்சு, ஆனா அங்கே, இந்த நாலு வருஷம் தான் உன்னோட வாழ்க்கையையே மாத்த போவுது, நல்லா படிச்சு ஒரு வேலைக்கு போய்ட்டா எல்லாமே உன் உள்ளங்கையில் என்று உசுப்பேத்துறாங்க.. அதையும் தாண்டி நல்லாவும் படிச்சு நல்லா வேலையும் கிடைச்சாச்சு..
அங்கே போனா, நாலு பேரு, நாலு நாள் சேந்து செய்யற வேலையை ஒரு ஆளு கிட்ட குடுத்து ஒரே நாள்ல செய்டா ராசா இல்ல சம்பளம் கோவிந்தா என்று சொல்லிட்டு போய்டுறாங்க.. மேலதிகாரிக்கு பயந்து லீவ் நாள் கூட வேலை செய்ய வேண்டியதா இருக்கு.
அதையும் தாண்டி ஒரு லெவல்க்கு வந்ததுக்கு அப்புறம், கால் கட்டு போடுறேன் என சாக்கு சொல்லி கல்லை தூக்கி தலையில் போடுறாங்க, அதுக்கு அப்புறமும் எங்கே சார் நிம்மதி... இருபது வயசுல பாக்காததையா அறுபது வயசுல பாக்க போறோம்..
ஷோ மக்களே, இந்த மாதிரி பதிவை படிச்சு டென்ஷன் ஆகாம, எதையும் ஜாலியா எடுத்து, இன்னைக்கு தான் நிஜம் என்று மனதில் வைத்து சந்தோசமா இருங்க..
அதுக்காக கடுப்பாகி ஓட்டு போடாமே போய்டாதீங்க... :))))

11 அர்ச்சனை:
;;)))
ஒண்ணும் சொல்றதுக்கு இல்ல. :->
கல்லைத் தூக்கி தலையில் போட்டப்பறம் தலையில் தானே கட்டு போடணும் , அப்பறம் எப்படி கால் கட்டு?
சிம்பா-
ஒரு டவுட்டு...
இதுல இருக்கற எழுத்துப்பிழைகளெல்லாம் ஒருவித நுண்ணரசியலோ?
சும்மா ஒரு பின்னூட்டம்...
வணக்கம் ஜீவன்...
//வரதராஜலு .பூ said...
ஒண்ணும் சொல்றதுக்கு இல்ல. :->//
ஹி ஹி
@ மனசு
கால் கட்டு போட்டு பாருங்க, தலையில் எப்படி கட்டு வரும்ன்னு தெரியும்.. ஆனா நமக்கு அனுபவம் இல்ல ..
@ பரிசல்,
//இதுல இருக்கற எழுத்துப்பிழைகளெல்லாம் ஒருவித நுண்ணரசியலோ?//
இதுக்கு தான் உத்து பார்க்க கூடாது.. பார்த்தீங்களா இப்படி இடக்கு மடக்கா கேள்வி வருது, ஹி ஹி
// ஸ்வர்ணரேக்கா said...
சும்மா ஒரு பின்னூட்டம்...//
நமக்கேவா... ஆகட்டும் ஆகட்டும் ;)
அடிக்கடி வந்து ஏதாவது திட்டி தீர்த்துட்டு போனால் தானே தெரியும் ,, இனி என்ன பண்ண வேணும் எண்டு ...
கதவு திறந்தே இருக்குது ,,, வாங்க வந்து பாருங்க,,, நம்ம பதிவுட லட்சணத்த,,,
:))))))))))))))))))))))))))))))))))))))))))
சும்மா ஒரு சிரிப்பான்
Post a Comment