Oct 25, 2009

லேடீஸ் ஸ்பெஷல்

அதுக்காக ஆண்கள் கோபப்பட்டு படிக்காம போகதீங்க...






மகிந்திரா நிறுவனத்தின் புத்தம் புதிய அட்டகாசமான வெளியீடு பிளைட்ஒரு என்ற இந்த வாகனம் தான். திருப்பூரில் ஒரு விற்பனை நிலையம் திறப்பு விழா அன்று இந்த வாகனத்தை ஓட்டி பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. மிகவும் நேர்த்தியான வடிவமைப்பு, smooth டிரைவிங் மற்றும் அருமையான என்ஜின் சத்தம்.


VEHICLE SUMMARY

Name:Flyte
Type:Scooterette
Top Speed:80kph

ENGINE SPECIFICATIONS

Displacement:124.6cc
Engine:4 Stroke, Single Cylinder
Maximum Power:8 Bhp @ 7000 rpm
Maximum Torque:9 Nm @ 5500 rpm
Gears:Automatic
Bore:52.4
Stroke:57.8
Cooling Type:Air Cooling


OTHER SPECIFICATIONS

Weight:105.00 kg
Ground Clearance:135.00 mm
Fuel Tank:5.00 ltrs
Wheelbase:1260.00 mm
Headlamp:35W/35W
Wheel Type:Alloys
Wheel Size:3.50x10 4PR - 3.50x10 4PR mm
Tubeless:False

ACTIVE AND PASSIVE SAFETY

Suspension(Front):Telescopic Fork
Suspension(Rear):Unit Swing Arm
Brakes:Drum, 130 mm dia
Brakes(Rear):Drum, 130 mm dia
Stand Alarm:False

COMFORT AND CONVENIENCE

Fuel Guage:Analogue
Self Start:True
Tacho Meter:None
Trip Meter:None
Alloys:True
Speedometer:Analogue
Passenger Footrest:True
Passenger Backrest:False
Step-up Seat:False
Pass-light:False
Low Fuel Indicator:True
Low Oil Indicator:False
Low Battery Indicator:True
High Oil Temp. Indicator:False
Choked Air Filter Indicator:False


மேலே உள்ளது இதன் மொத்த அம்சங்கள். இன்னும் எளிதாக சொல்வதென்றால் 125cc என்ஜின், பெட்ரோல் நிரப்ப, சீட் திறக்க வேண்டியதில்லை, மிகவும் சிறப்பான பாதுகாப்பு அம்சங்கள் நிரந்த சாவி, அருமையான பிரேக் சிஸ்டம் மற்றும் முதுகு வலி உள்ளவர்களுக்கு, இந்த பிளைட் ஒரு வரம் என்றே சொல்லலாம்.

நான் பரிசீலித்த வரையில் லிட்டருக்கு 45 முதல் 50km கிடைக்கும் வாய்ப்புகள் தெரிந்தது. இதன் விற்பனை விலை 44,000 rs . பொதுவாக TVS, Bajaj, Hero Honda போன்ற நிறுவனங்களின் Scooty ரக மாடல்களில் இந்த மகிந்திரா பிளைட் சிறப்பாகவே உள்ளது.

மொபெட் ரகங்களில் முடிசூட மன்னராக விளங்கிய TVS நிறுவனத்திற்கு இந்த வெளியீடு மிகுந்த சவாலாகவே அமையும். புதிதாக வாகனங்கள் எடுக்க விரும்பும் நண்பர்கள் இதனை பரிசீலிக்கலாம்.



பி
.கு: இப்பதிவு எந்த ஒரு விளம்பர நோக்கத்திற்காகவும் எழுதப்படவில்லை. மகிந்திரா நிறுவனத்தின் சிறப்பான வெளியீடே இப்பதிவு எழுதக்காரணம்.
+


6 அர்ச்சனை:

இராகவன் நைஜிரியா said...

// அதுக்காக ஆண்கள் கோபப்பட்டு படிக்காம போகதீங்க... //

சூடு, சொரணை, கோபம் இதெல்லாம் என்னிக்குமே நமக்கு இருந்தது இல்லீங்க..

அகல் விளக்கு said...

//இப்பதிவு எந்த ஒரு விளம்பர நோக்கத்திற்காகவும் எழுதப்படவில்லை. மகிந்திரா நிறுவனத்தின் சிறப்பான வெளியீடே இப்பதிவு எழுதக்காரணம்.+//

nambaroom

வால்பையன் said...

வண்டி லுக்கு நல்லாயிருக்கு!

டவுசர் பாண்டி said...

நல்ல மேட்டர் தலீவா !! தகவலு அல்லாம் ஜோரா கீது , இது எப்போ வெளியே வரும் ? இல்ல வந்துடுச்சா ?

உங்கள் தோழி கிருத்திகா said...

105 கிலோ அப்டிங்கரது தான் இடிக்குது...ஒல்லியாக இருக்கும் மக்களுக்கு ஏத்தி இறக்குற வேலை ரொம்ப கஷ்டம்... :(

velu said...

pulithikkaattukkaararey vanakkam naanum tup thaan....