Oct 16, 2009

தீபஒளி திசையெங்கும் வீசட்டும்

diwali lamps



இனிப்புகள், பட்டாசுகள், புத்தாடை, நண்பர்கள், அரட்டை, சிறப்பு நிகழ்ச்சி, திரை அரங்கம் , அறுசுவை விருந்து, சரக்கு சம்பிரதாயம், என்ன படிக்கவே சும்மா அதிருதில்ல... அப்படி ஒரு மெகா பிராஸ் டிஜிட்டல் தீபாவளியாக இது அனைவருக்கும் அமைய வேண்டும்.

தீபஒளி போல் மனதிலும் நம்பிக்கை ஒளிர்ந்து இல்லத்தில் இனிமை திளைத்திட , செல்வம் செழித்திட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.


அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

5 அர்ச்சனை:

அகல் விளக்கு said...

தீபாவளி வாழ்த்துக்கள்

vijay said...

இனிய தீபாவளி வாழ்த்துகள் நண்பா

Anonymous said...

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

________/\________

Divyapriya said...

தீபாவளி வாழ்த்துக்கள்...
have fun...

சிம்பா said...

நன்றி நண்பர்களே... உங்களுக்கும் என் மனம் நிறைந்த தீபாவளி நல வாழ்த்துக்கள்.