ஒரு சில செய்திகளின் மூலமாக நான் அடைந்த அதிர்ச்சி தகவலை இங்கு உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். ஒரு சில வாரங்களுக்கு முன்னாள், பருவமழை பொய்துப்போகும் என்று அறிவிப்பு வந்தவுடன், சர்க்கரையை தினமும் பார்த்து வாருங்கள், அல்லது வாங்கி வையுங்கள் என்று சில நண்பர்கள் கூறினர். அப்பொழுது ஒரு கிலோ சர்க்கரை விலை 22 ருபாய். அந்த சமயம் எனக்கு தெரிவிக்கப்பட்ட விலை 30 ரூபாயை தாண்டும் என்பதே..
ஆனால் இப்பொழுது அதற்க்கு மேல் விலை ஏறியுள்ளது. பிறகு இதனை பற்றி விசாரித்ததில் எனக்கு கிடைத்த தகவல் மிகவும் அதிர்ச்சியை தந்தது.. அதாவது கூடிய விரைவில் சர்க்கரை விலை ருபாய் 50 தொடும் என்றும், அதனுடன் தங்க விலை இந்த ஆண்டு இறுதிக்குள் 15000/8 gram வந்துவிடும். மேலும் கச்சா என்னை அடுத்த விலையேற்றத்துக்கு தயாராகி உள்ளது.. ஆகவே மீண்டும் பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் இருக்கும் என்பதே...
இப்பொழுதுதானே உலக பொருளாதார சீரழிவு கொஞ்சம் நிலைபெற்றுள்ளது. இனி நிலைமை சீரடைந்து விடும் என்று நினைத்தவேளையில், அமெரிக்காவில் இருந்து உருவான சிதைவு நிலைபெற்றுள்ளது. இனி ஆசிய நாடுகளில் பொருளாதார சிதைவு ஒன்று உருவாகும் என்று விவரம் தெரிந்த சிலர் சொல்கிறார்கள்.
ஏறிய விலை எதுவுமே இறங்கவில்லை... 3 ருபாய் இருந்த டீ விலை இன்று 5 ருபாய். கொள்முதல் விலை ஏறியதால், பால் மற்றும் பால் பொருட்களின் சில்லறை விற்ப்பனை விலை ஏறியுள்ளது. (இன்று லிட்டர் 26 ருபாய், விரைவில் 30 தாண்டுமாம்). அதுமட்டும் அல்ல, அரசாங்கம் அறிவித்துள்ள INFRA DEVELOPMENT FUND மூலம் உருவாகும் டிமாண்டினை கருத்தில் கொண்டு ஒரு சில நிறுவனங்கள் இரும்பு விலையை ஏற்றியுள்ளது.
பல நிறுவனங்கள் ஆட்குறைப்பு வேலையை அல்லது சம்பள குறைப்பு வேலையை சத்தமில்லாமல் செய்துகொண்டு தான் இருக்கின்றனர்.
நிலைமை இவ்வாறு சென்றால், இன்னும் ஒரு வருடத்தில் இந்திய பொருளாதார நிலைமை எங்கு செல்லும் என்று என்னால் துளி கூட சிந்தித்து பார்க்க முடியவில்லை...
நண்பர்களே இதனை பற்றி மறக்காமல் உங்களது கருத்துக்களை பகிர்ந்துகொள்ளவும்.

3 அர்ச்சனை:
ஏறிய விலைவாசி இறங்கியதாக சரித்திரம் கிடையாது. விலை ஏறிகிட்டேத்தான் இருக்கப் போகுது. நாமும் முனகிகிட்டேத்தான் இருக்கப் போகின்றோம்.
புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….
இவண்
உலவு.காம்
காங்கிரஸ் அரசு எப்போது அமைந்தாலும் விலைவாசி எகிறும்.எரிவாயு தட்டுப்பாடு வரும்.காரணம் அதில் அறிவுஜீவிகள் மிகவும் அதிகம்.சும்மா வியாபாரிகளை மிரட்டிக் கொண்டு போக்கு காட்டுவார்கள். பிறகு விலைவாசி தானாக இறங்கிய பிறகு தாங்கள்தான் அதற்கு காரணம் என்று மார் தட்டுவார்கள்
அன்புடன்
கனகராஜ்
Post a Comment